Marutis Bronx Export Launch | மாருதியின் பிரான்க்ஸ்  ஏற்றுமதி துவக்கம்

புதுடில்லி:’மாருதி சுசூகி’ நிறுவனம், அதன் ‘பிரான்க்ஸ்’ காம்பாக்ட் எஸ்.யு.வி., காரின், ஏற்றுமதியை தொடங்கியுள்ளது.

அதாவது, 556 கார்கள் கொண்ட முதல் தொகுப்பை, மும்பையின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து, லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இதை வெளிநாடுகளில் பிரதிபலிக்க நினைப்பதாகவும், மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.