சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

சென்னை சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. சென்னை நகரில் இருந்து ஆந்திரா, தெலங்கானா செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு எனத் தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தின்படி மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் புறநகர் துணை பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்குக் கழிப்பறை, குடிநீர் வசதி, பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்.இ.டி அறிவிப்புப் பலகை, நுழைவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.