சென்னை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். இன்று சத்தியமூர்த்தி பவனில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார் செய்தியாளர்களிடம் இளங்கோவன், ”இந்தியாவில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இந்தியப் பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார். இப்போது நாட்டில் […]