பிரிட்டனின் சிறந்த உடை அணிபவராக பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தேர்வு

பிரிட்டன்: பிரிட்டன் நாட்டிலேயே சிறப்பாக ஆடை அணியும் பெண், அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி என்று தி டாட்லர் இதழ் அறிவித்துள்ளது. பாரம்பரியத்தை மீறாமல், 43 வயதில் கண்ணியத்தை காக்கும் வகையில் அக்ஷதா மூர்த்தி ஆடைகளை தேர்வு செய்வதாக தி டாட்லர் இதழ் பாராட்டியுள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா, ஜி 7 மாநாட்டில் ரிஷி சுனக் உடன் பங்கேற்றபோது, அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடைகளை தி டாட்லர் குறிப்பிட்டுள்ளது. இன்போசிஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.