சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினியின் மகனாகவும் வில்லன் கேரக்டரிலும் வசந்த் ரவி நடித்துள்ளார். வசந்த் ரவியின் கேரக்டர் ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ்ஸாக அமைந்திருந்தது. ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க தனுஷ், சிவகார்த்திகேயன் இடையே போட்டி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தனுஷ், சிவகார்த்திகேயனின்