Jailer Box Office Day 2: இரண்டே நாளில் 100 கோடி வசூல்… ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் முதல் நாளில் இருந்தே ஜெயிலர் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறதாம். இந்நிலையில் இரண்டே நாளில் ஜெயிலர் படத்தின் வசூல் 100 கோடி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.