Jailer – ஜெயிலர் தாக்கம்.. விஜய்யை தொடர்ந்து நெல்சனுக்கு கமலிடமிருந்து வந்த ஃபோன் கால்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து நெல்சன் திலீப்குமாருக்கு கமல் ஹாசன் ஃபோன் செய்து பாராட்டியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜெயிலர் படம் கடந்த பத்தாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 900 திரைகளிலும், உலக அளவில் 4000 திரைகளிலும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.