முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ‘திஷா’ கண்காணிப்பு குழு கூட்டம்! அமைச்சர்கள் உள்பட உறுப்பினர்கள் பங்கேற்பு…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் ‘திஷா’  கண்காணிப்பு குழு கூட்டத்தில், திஷா கண்காணிப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட  குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் திட்டங்களை கண்காணித்தால்தான் அவை தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.