எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது – உதயநிதி ஸ்டாலின்!

சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை எல்லாம் அடித்து விரட்டினோமே அதே போல இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எஜமானர்களை அடித்து விரட்டுவோம் – வேலூரில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவில் அமைச்சர் உதயநிதி பேச்சு
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.