டில்லி தேர்தல் சின்னங்கள் குறித்து பாரத ராஷ்டிர சமிதி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் தேர்தல் சின்னம் கார் சின்னம் ஆகும். இம்மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு கார் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் மற்ற கட்சிகளுக்கு இதைப் போலவே இருக்கக் கூடிய மற்ற சின்னங்களை ஒதுக்கியதாக புகார் எழுந்தது. […]