சென்னை சென்னையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலையில் நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 19-ந் தேதி […]