Leo: \"ரஜினி ஃபேன்ஸ் மனநிலை பாதிக்கப்பட்டவங்க..” லியோ வைப்… தளபதி ரசிகரின் Thug Life செய்கை!!

சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோவுக்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது. இந்தப் படம் இரண்டே நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே லியோ படத்திற்கு ரஜினி ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர் ஒருவர் தக் லைஃப் சம்பவம் செய்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.