Pandian stores 2: நாளை முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.. மீண்டும் மீனா கேரக்டரில் ஹேமா.. அட!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை கவர்ந்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நேற்றைய தினத்துடன் எண்ட் கார்ட் போட்டுவிட்டது. கடந்த 2018ம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் தன்னுடைய பயணத்தை துவங்கிய இந்தத் தொடர் 5 ஆண்டுகளை தொடர்ந்து நேற்றைய தினம் நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் நாளை முதல் அதே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.