ஜப்பான் படம் ஓடாதுனு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதற்கு காரணம் இதுதான்., பிஸ்மி பேட்டி!

சென்னை: கார்த்திக் நடித்த ஜப்பான் படம் ஓடாதுனு எனக்கு முன்னாடியே தெரியும். என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டியில் தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில், தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு கடந்த10ந் தேதி ஜப்பான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சுனில், அணு இமானுவேல், கேஎஸ் ரவிக்குமார், விஜய் மில்டன், ராஜேஷ் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் கார்த்தி: கார்த்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.