பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த நடிகை விஜயசாந்தி

ஐதராபாத் பிரபல திரைப்பட நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். வரும் 30 ஆம் தேதி 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தென்னிந்தியத் திரை உலகின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு பாஜக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.