'எஸ்டிஆர் 48' வில்லனா ஹீரோவா? காட்டு பசில இருக்கும் பேன்ஸ்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள சிம்பு 48 திரைப்படம் குறித்து தரமான அப்டேட்டை வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் தரமான கம்பேக் படமாக அமைந்தது. உடல் எடை, ஷுட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.