Bala – வயிறு வலிக்குதுனு சொன்ன சூர்யா?.. பீரியட்ஸானு கேட்டாரா பாலா?.. அய்யயோ இதுதான் வணங்கான் பஞ்சாயத்தா?

சென்னை: இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். முதல் இரண்டு ஷெட்யூல்களில் நடித்த சூர்யா என்ன காரணத்தாலோ படத்திலிருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார் இயக்குநர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்ட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.