Director Venkat prabhu: விரைவில் தளபதி 68 அப்டேட்.. ரசிகர்களை கூல் செய்த வெங்கட் பிரபு!

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டிலேயே விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. இதனிடையே கடந்த இரு மாதங்களாக தளபதி 68 படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ள நிலையில், தற்போது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.