Ajith – என் படம் வேண்டாம்.. பிரதர் விஜய் படத்தை போடுங்க.. இயக்குநருக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்

சென்னை: விஜய்யும் அஜித்தும் கிட்டத்தட்ட ஒரேகாலக்கட்டத்தில் நடிக்க வந்தவர்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் மட்டும் இணைந்து நடித்த அவர்கள் அதற்கு பிறகு நடிக்கவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது திறமையின் துணையால் வளர்ந்துவிட விஜய் vs அஜித் என்ற நிலைதான் கடந்த பல வருடங்களாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பார்க்கலாம். இந்திய சினிமாவில் அஜித்தும்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.