சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் பப்ளிசிட்டி குறித்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்துள்ளார். அஜித்தின் பப்ளிசிட்டி டெக்னிக் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில்