Palani Temple: பழனி கோவிலுக்கு இந்து அல்லாதவர்களும் போகலாம்… ஆனால் ஒரு கண்டீஷன்!

Madras High Court Verdict on Non Hindus in Murugan Temple: பழனி கோவிலுக்கு இந்து அல்லாதவர்களுக்கு தடை என பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.