கன்னியாகுமரிக்கு சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு ரயில்

சென்னை சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை செண்டிரல் – கன்னியாகுமரி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தென்னக ரயில்வே பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி மற்றும் கோவை – சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது தெற்கு ரயில்வே இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கன்னியாகுமரியிலிருந்து இன்று (4-ந்தேதி) இரவு 8.30 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06041) நாளை காலை 9.45 மணிக்குச் சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.