ஆட்டோமேட்டிக் டாடா டிகோர், டியாகோ சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் முதன்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் டாடா டிகோர் மற்றும் டியாகோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி வேரியண்ட் சந்தையில் உள்ளது. செடான் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற டிகோர் மாடலில் புதிதாக மிட்டியோர் பிரான்ஸ் நிறம் மற்றும் டியாகோ காரில் நீல நிறமும் புதிதாக இணைந்துள்ளது. கூடுதலாக டியாகோ NRG வேரியண்ட் பீஜ் நிறத்தை பெற்றுள்ளது. Tata AMT iCNG இரண்டு கார்களில் பொதுவாக வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.