இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பைக்குகளில் 125ccக்கு மேல் உள்ள மாடல்களுக்கு கட்டாயம் என்பதனால் குறைந்த விலையில் கிடைக்கின்ற ஏபிஎஸ் உள்ள பாதுகாப்பான பைக் மாடல்களின் என்ஜின், நுட்பவிபரங்கள் மற்றும் விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம். என்ஜின் சிசி 125க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஏபிஎஸ் கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில் அதற்கு குறைந்த சிசி உள்ள பைக்குகளில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்படுகின்றது. ஆன்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம் என்பதன் பொருள் […]