2024 பஜாஜ் Pulsar N160 பைக்கின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை

மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் Pulsar N160 மாடலில் இரு விதமான வேரியண்டுகளின் என்ஜின், ரைட் கனெக்ட் ஆப் வசதி மற்றும் விலை என அனைத்து முக்கிய சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளலாம். 150-160cc சந்தையில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற மாடலாக விளங்கி வருகின்ற பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 பைக்குகளில் சமீபத்தில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்ட்டரை அறிமுகம் செய்திருந்தது. 2024 பஜாஜ் Pulsar N160 புதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.