சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள்! மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்…

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட திட்டமிப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம்,  சென்னையில் உள்ள 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.  மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வரும் மெட்ரோ ரயில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.