நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த பில்லா ஜெகன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதால் தமிழ்நாடு வெற்றி கழகத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.