தாமரை சின்னத்தில் போட்டி, மாநிலங்களவை சீட் கொடுக்க முடியாது – தேமுதிகவுக்கு பாஜக செக்

DMDK BJP alliance: பாஜக கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும், மாநிலங்களவை உறுப்பினர் சீட் கேட்பவர்களுக்கு எங்களது கூட்டணியில் இடமில்லை என தமிழ்நாடு பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.