தினசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு :கம்போடிய மக்கள் கவலை

புலாம் பென் கம்போடியாவில் தினசரி சராசரி 4 பேருக்கு எச் ஐ வி பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இன்று  கம்போடியா தேசிய எய்ட்ஸ் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதில் தெற்காசிய நாடான கம்போடியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 4 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், “கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 1,400 பேர் புதிதாக எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்படுகின்றனர் அதாவது ஒரு நாளைக்கு சுமார் 4 பேர்  எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுகின்றனர்.  எச்.ஐ.வி.யால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 42 சதவீதம் பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.