ஜெ.பிரசார வீடியோ வெளியீடு: கூட்டணி தொடர்பாக வதந்தி பரப்புகிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: தேர்தலில் எடப்பாடியை ஆதரித்து ஜெயலலிதா பேசுவது போன்ற வீடியோ வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி தொடர்பாக  வதந்திகள் பரப்பப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி கூறினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பிரச்சார முன்னோட்டங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஜெயலலிதா பேசும் பரப்புரை வீடியோவையும் வெளியிட்டார். பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்வது போன்று ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.