Rashmika Mandanna: அச்சச்சோ.. இப்படி ஆகிடுச்சே.. வெளியே முகத்தை காட்ட முடியாமல் தவிக்கும் ராஷ்மிகா!

சென்னை: பெங்களூரில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த அவருக்கு கீதா கோவிந்தம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி கோலிவுட் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.