Pandian stores 2 serial: மீண்டும் கல்லூரிக்கு சென்ற கதிர்& ராஜி.. அண்ணன்களை வம்பிழுத்த கோமதி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் இணைந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய தினமும் கலகலப்பான எபிசோடால் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ராஜி மற்றும் கதிரின் திருமணத்தை திருச்செந்தூரில் வைத்து நடத்துகிறார் கோமதி. கதிர் மற்றும் ராஜி இருவரும் முன்னதாக தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்த நிலையில் இவர்களின் திருமணத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.