பாஜக எதிர்ப்பு அதிக வேகம் காட்டியது திமுகதான். அதற்கு அடுத்து அந்தப் புயல் அப்படியே திசை மாறி அதிமுக பக்கம் சென்றது. அதன்பிறகு அதிமுக Vs பாஜக என்று மோதல் உருவானது. இப்படி தமிழ்நாட்டில் பாஜக ஒரே நேரத்தில் இரண்டு பெயர் கட்சிகளையும் எதிரியாக்கிக் கொண்டது. அதற்குக் காரணம் அண்ணாமலைதான் என்பது அதிமுகவின் குற்றச்சாட்டு.
Source Link