பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு…

சென்னை: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் கடற்படையில், முன்னோர்களுக்கு செய்யப்படும் தர்ப்பண பூஜை மற்றும் பிண்டம் பூஜைக்கான கட்டண அறிவிப்பை தமிழ்நாடு அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின்  தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்புக்கு பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு எழுப்பியதுடன், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதைத்தொடர்ந்து,  ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரிகார பூஜைக்கான கட்டணச்சீட்டு அறிவிப்பை திரும்பப் பெறுவதாக கோயில் நிர்வாகம் […]

The post பொதுமக்கள் கடும் எதிர்ப்பு: ராமேஸ்வரத்தில் தர்ப்பண பூஜைக்கான கட்டண அறிவிப்பை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு… first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.