மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி எல்லாம் நாடகம் – சு.வெங்கடேசன் எம்பி விளாசல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை பிரதமர் மோடி ஏன் தொடங்கி வைக்கவில்லை என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக போடப்படும் நாடகம் என்றும் விமர்சித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.