2002 முதல் துபாயில் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்… தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு நிவேதா பெத்துராஜ் விளக்கம்…

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்திலும் விஜய் ஆண்டனியுடன் திமிறி புடிச்சவன் படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் யூ டியூபர் ஒருவர் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள நிவேதா பெத்துராஜ் “சமீபகாலமாக எனக்கு தாராளமாக பணம் செலவிடப்படுவதாக தவறான செய்திகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.