Santhosh Narayanan: எஞ்சாயி எஞ்சாமி பாடல்.. ஒரு பைசாகூட வருமானம் இல்லை.. சந்தோஷ் நாராயணன் ஓபன்!

சென்னை: கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவலாக ட்ரெண்டாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பாடல் என்ஜாயி எஞ்சாமி. ஆல்பம் பாடலாக வெளியான இந்த பாடலை ரீல்ஸ், டிக்டாக் என அனைத்து தளங்களிலும் ரசிகர்கள் அதிகமாக பயன்படுத்தினர். இந்நிலையில் கடந்த 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் இந்த பாடல் அனைவர் முன்னிலையிலும் பாடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.