கேரளா: காங்கிரஸ் கட்சி இன்று முதற்கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதில் கேரளாவில் மட்டும் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதுவும், காங்கிரசின் முக்கிய புள்ளிகள் கேரளாவில் களம் காண இருக்கின்றனர். லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இன்று 39
Source Link