50 கோடி ரூபாய் கொடுத்தாலும் நோதான்.. அம்பானிக்கே பல்பு கொடுத்தாரா கங்கனா ரனாவத்

மும்பை: கங்கனா ரணாவத் இந்திய அளவில் புகழ் அடைந்தவர். பல படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் அடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்திக்கக்கூடியவர் அவர். சூழல் இப்படி இருக்க தற்போது அவர் குறித்து வெளியாகியிருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறது. பாலிவுட் பட உலகில் முன்னணி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.