உயிருக்கு போராடும் தர்மலிங்கம்..நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தர்மலிங்கத்திற்கு உடம்பு முடியாமல் போக அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தீபாவின் அம்மா கார்த்திக்கிற்கு தகவல் தருகிறார். இதையடுத்து, கார்த்திக் தீபாவிடம் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி மருத்துவமனைக்கு வந்து பார்க்க தர்மலிங்கம் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருப்பதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.