Actor Ajith: மகனின் பள்ளி விழாவில் பங்கேற்ற அஜித்.. ஷாலினியுடன் கூல் பேச்சு!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தை முடிக்க படக்குழுவினரின் விடாமுயற்சி மிக அதிகமாகவே காணப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் தான் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்ய மகிழ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.