Actor Bharath: முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத்.. என்ன இப்படி இறங்கிட்டாரு!

சென்னை: நடிகர் பரத் தன்னுடைய முதல் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து காதல், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் முடங்கினார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத நிலையில் சமீபத்தில் வாணி போஜனுடன் இணைந்து நடித்த லவ் படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.