‛‛கையில் திரிசூலம்’’.. நெற்றி நிறைய சந்தனம்.. மொத்தமாக மாறிய பிரதமர் மோடி.. வீடியோ பாருங்க

வாரணாசி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிட உள்ளார்.  இந்நிலையில் தான் நேற்று வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்நாதர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி நெற்றி நிறைய சந்தனம் பூசி திரிசூலத்துடன் போஸ் கொடுத்த வீடியோ மற்றும் போட்டோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விரைவில் லோக்சபா
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.