பாகிஸ்தான் : ஆசிப் அலி சர்தாரி புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் நாட்டில் ஆசிப் அலி சர்தாரி புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த மாதம் 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இங்குள்ள 265 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்கிற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி […]

The post பாகிஸ்தான் : ஆசிப் அலி சர்தாரி புதிய குடியரசுத் தலைவராகத் தேர்வு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.