பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்’

திருவனந்தபுரம் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் பொடுவால் மீது நடிகை பிராப்தி பாலியல் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார். பிரபல மலையாள இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்குத் தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இயக்குநரை நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்டோர் […]

The post பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்’ first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.