மஞ்சும்மல் பாய்ஸ்.. மலையாள பொறுக்கிகள் என்று சொன்ன சங்கி.. ஜெயமோகனை விளாசிய இயக்குநர்

சென்னை: சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் வெளியாகி இப்படம் தமிழகத்தில் வசூலை அள்ளிவரும் நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ், மலையாள பொறுக்கிகளின் கூத்தாட்டம் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதை இயக்குநர் நவீன் கடுமையாக விமர்சித்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை ஒன்றை நேற்று வெளியிட்டு இருந்தார். அதில், சமகால சினிமாவை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.