ஸ்ரீராம நவமிக்கு விடுமுறை அளித்ததைக் கிண்டல் செய்யும் பாஜக

கொல்கத்தா ஸ்ரீராம நவமிக்கு மேற்கு வங்கத்தில் விடுமுறை அறிவித்ததற்கு பாஜக கிண்டல் செய்துள்ளது.   அடுத்த மாதம் 17 ஆம் தேதி ஸ்ரீராம நவமி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது., மேற்கு வங்காள அரசு ஸ்ரீராம நவமி அன்று பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேற்கு வங்காள ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏப்ரல் 17 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இம்மாநிலத்தில் துர்கா பூஜை, காளி பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகியவை […]

The post ஸ்ரீராம நவமிக்கு விடுமுறை அளித்ததைக் கிண்டல் செய்யும் பாஜக first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.