The Goat life: தி கோட் லைஃப் இசை வெளியீடு.. கணவருடன் பங்கேற்ற அமலா பால்!

அங்கமாலி: பிரித்திவிராஜ் சுகுமாரன், அமலா பால் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் தி கோட் லைஃப். இந்த படத்தின் ரிலீஸ் இம்மாதம் 28ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிரபலமான நாவலாசிரியர் பென் யாமின் எழுத்தில் உருவான ஆடு ஜீவிதம் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.