Oscars 2024 Live: ஆஸ்கர் 2024 விருது விழாவில் நிர்வாணமாக மேடை ஏறிய ஜான் சீனா!

சென்னை: உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஆஸ்கர் கருதப்பட்டு வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை 13 பிரிவுகளில் ஓபன்ஹெய்மர் படம் போட்டியிட்டு வருகிறது. {image-nprz8c8x-down-1710115627.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.