2024 மக்களவை தேர்தல் : 43 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்…

ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ராஜஸ்தான், குஜராத், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ் கோகோய் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிடுகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் தொகுதியில் முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் […]

The post 2024 மக்களவை தேர்தல் : 43 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.